இலங்கை ரூபாய் வீழ்ச்சி

90

இன்றைய தினம் இலங்கை ரூபாய் 1டொலர் 196.05 ரூபாய்கள் என்ற வீதத்தை அடைந்துள்ளது.  ஐந்து நாட்களுக்கு முன்னர் இலங்கை ரூபாய் கொள்வனவு விலை 187 ரூபாய்களாகவும் விற்பனை விலை 192 ரூபாய்களாகவும் இருந்தது. கடந்த ஐந்து நாட்களுக்குள் இலங்கை ரூபாயின் பெறுமதி 4 ரூபாய்களால் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.