18வயதிற்கு மேற்ப்பட்ட அனைத்து இலங்கையருக்கும் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கான ஆலோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்க இருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சா் சரத் வீரசேகர தெரிவித்துள்ளா்.
மேலும் அவா் இது தொடா்பாகக் கூறுகையில் இளைஞா்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சியானது நாட்டிற்கு பயனளிக்கக்கூடிது என்றாா்.