100 மருத்துவர்களுக்கு கொரோனா

29

இலங்கையின் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக சுமார் 100 வைத்தியர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 40 பேர் தற்போது கொரோனா சிகிச்சைநிலையங்களில் சிகச்சை பெற்று வருகின்றனர் எனவும் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங் கம் தெரிவித்துள்ளது.