52

ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையாளர் உலக மனித உரிமை ஆணையாளரினால் Mடிஞிடஞுடூடூஞு ஆச்ஞிடஞுடூஞுt அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெற வுள்ள மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அறிக்கையொன் றினை சமர்ப்பிக்கவுள்ளார். இவ் அறிக் கை தாக்கம் செலுத்தக்கூடியதாக இருப் பதன் காரணமாக இவ்அறிக்கையை முன்கூட்டியே வெளியிடத் தீர்மானிக் கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு அந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் பதில் கிடைத்தவுடன் அதனை மக்களுக்குப் பகிரங்கபடுத்து வோம் என ஐக்கிய நாடுகள் வட்டாரங் கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையாளரின் அறிக்கை கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியö தரிவித்துள்ளார்.

பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் மார்ச்-19 வரை இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் நிகழ் ச்சி நிரலில் இலங்கை இடம்பிடித்துள் ளது இந்த அமர்வில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணை யாளர் Michelle Bachelet இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார் அறிக்கையில் அவர் மனித உரிமை விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப் பது தொடர்பில் கடும் கண்டனத்தை முன்வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.