இலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஐநாவின் புதிய அறிக்கைக்கு பிரித்தானியா ஆதரவு

103

எதிர்வரும் ஐநாவின் மனித உரிமை கவுன்சில் அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை குறித்த மனித உரிமைகள் தொடர்பான புதிய அறிக்கையை பிரித்தானியா பரிசீலிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி ஜுலியன் பிரைத்வைட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.