புதிய வருடத்தில் இதுவரை ரூபாவின் பெறுமதி 3.7 வீதத்தால் வீழ்ச்சி

15

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந் துள்ளது. புதிய மத்திய வங்கி அறிக்கையின் படி பெப்ரவரி 09ம் திகதி இலங்கை ரூபாயின் பெறுமதி 196.81 ஆகும். இவ்வருடத்தில் இதுவரை ரூபாயின் பெறும் 3.7 வீத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஜனவரி 25ம் திகதி மாத்திரம் 5வீதத்தால் வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.