புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கு நியமனம்.

9

புதிய மேல் நீதிமன்ற நீதியரசர்கள் 12 பேருக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.

அவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் முன்னர் வகித்த பதவிகள்.

01- செல்வி என்.கே.டி.கே. ஐ. நானாயக்கார – மாவட்ட நீதிபதி.

02- திரு. ஆர்.எல். கொடவெல – மாவட்ட நீதிபதி.

03- திரு. வி. ராமகமலன் – மாவட்ட நீதிபதி.

04- திரு. யு.ஆர்.வி.பி. ரனதுங்க – மாவட்ட நீதிபதி.

05- செல்வி எஸ்.எச்.எம்.என் லக்மாலி – மேலதிக மாவட்ட நீதிபதி.

06- திரு. டி.ஜி.என்.ஆர் பிரேமரத்ன – மாவட்ட நீதிபதி.

07- செல்வி டபிள்யூ.டி. விமலசிறி – மேலதிக மாவட்ட நீதிபதி.

08- திரு. எம்.எம்.எம். மிஹால் – தலைமை நீதவான்.

09- திரு. மஹி விஜேவீர – மாவட்ட நீதிபதி.

10- திரு. ஐ.பி.டி. லியனகே – மேலதிக மாவட்ட நீதிபதி.

11- திரு.ஜெ. ட்ரொட்ஸ்கி – மாவட்ட நீதிபதி.

12- திருமதி என்.ஏ. சுவந்துருகொட- சிரேஷ்ட அரச சட்டத்தரணி