அமெரிக்கத் தூதுவர் கொழும்பு மைய ஊடகங்கள் மீது குற்றச்சாட்டு

14

தமிழ் காட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டம் தொடர் பாக தமிழ் ஊடகங்கள் வழங்கியிருந்த முக்கியத்துவத்தை கொழும்பை மைய மாகக்கொண்டு இயங்கும் ஊடகங்கள் வழங்கவில்லை என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலய்னா பீ. டெப்லிட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

‘அமைதிவழிப் போராட்டங்கள் ஜனநாயகத்திற் கான முக்கியமான தேவைப் பாடாகும். பொத்து வில் முதல் பொலி கண்டி வரையான போராட்டம் தொடர்பாக தமிழ் ஊடகங்கள் செய்தி வழங்கி யிருந்தது. ஆனால் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் ஊடகங்கள் ஏன் இது தொடர் பான செய்திக்கு முக் கியத்துவம் வழங்கவில்லை என்பத என்னை ஆச்சரியப்படுத்தியது’ என அவர் பதிவு செய்திருந்தார்.