18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி

19

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என தற்காலிகமாக பதவி வகிக்கும் சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அத்துடன் கொரோனா தடுப்பூசியானது அதிக ஆபத்துடைய பகுதிகளிலிருந்து ஆபத்த குறைந்த பகுதிகளுக்கு என்ற முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.