ஒரு நாட்டில் இடம்பெறும் பயங்கரவாத் தாக்குதல்களுக்கு அந்த நாட்டின் தலைவர் பொறுப்பாவார்.

22

– இராஜாங்க அமைச்சர் திலும்

ஒரு நாட்டில் இடம்பெறும் அனைத்துவிதமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் அந்த நாட்டின் தலைவர் பொறுப்புக் கூற வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு அந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் தலைவர்களாக இருந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.