நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றும் அடுத்த ராஜபக்சாவை எனக்குத் தெரியும்: ரோகித்த ராஜபக்ச

42

நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றும் அடுத்த ராஜபக்சாவை தனக்குத் தெரியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களின் இளைய புதல்வன் ரோகித ராஜபக்ச ‘மவ்ரட’ யூடியுப் இற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போது இவ்விடயம் தொடர்பாக எதுவும் தான் கூறுப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடாத்த வேண்டாம் என தனது தந் தையிடம் அவர் கூறியதாகவும் அவ்வாறு நடாத்தினால் தேர்தலில் அவர் தோல்வியடைவார் என அவர் தெரிவித்திருந்ததாகவும் குறித்த நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.