இலங்கை பெருமிதம் கொள்ளவேணடிய நாள் இன்று

73

இலங்கை கிரிக்கெட் அணி, 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் (17) 25 வருடங்கள் பூர்த்தியாகின்றன.