பாகிஸ்தான் பிரதமருக்கு கொரோனா தொற்று உருதி

17

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கு கொவிட் – 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதார அமைச்சர் பைசால் சுல்தான் நேற்று (20) சனிக்கிழமை அறிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே பிரதமர் இம்ரான் கானிற்கு கொவிட் – 19 இற்கான தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அவருக்கு கொவிட் – 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அவர், வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.