ஐ.நா பிரேரணை நிறைவேற்றம்.

22

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனீவா பிரேரணை பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 22 நாடுகள் வாக்களித்தன. எதிராக 11 நாடுகள் வாக்களித்தன.

இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகித்துள்ளது.