டென்டுல்கருக்கு கொரோனா

83

உலகப் புகழ்பெற்ற இந்திய முன்னாள் கிரிக்கட் பிரபலம் சச்சின் டென்டுல்கருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கிரிக்கட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் 100 சதங்களையும் டெஸ்ட் போட்டிகளில் 200 சதங்களையும் பெற்ற ஒரேயொரு வீரராக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.