தாய்வான் புகையிரதம் சுரங்கபாதையில் தடம்புரழ்வு

115

கிழக்கு தாய்வான் சுரங்கபாதை ஒன்றில் வைத்து புகையிரதம் ஒன்று வெள்ளிக்கிழமை(02/04/2021) தடம்புரண்டுள்ளது. இதில் பலர் இறந்திருக்கலாம் என தீயனைப்பு துறை அறிவித்துள்ளது

ஊடக அறிக்கைக்களின் படி, குறைந்தது ஒரு மரணம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர்காயமடைந்துள்ளனர்.ஆனால், உயிரிழப்புகள் மேலும் அதிக்கலாம் என்ற அச்சம் காணப்படுகிறது.

தாய்துங்(Taitung) நோக்கி பயணித்த இந்த புகையிரதமே ஹுவாலினுக்கு வடக்கே உள்ள சுரங்கபாதையில்தண்டவாளத்தை விட்டு விலகி சுரங்கபாதைதிம் சுவற்றில் மோதியிருப்பதாக தீயணைப்பு துறை அறிக்கையில்குறிப்புட்டுள்ளது.

மூலம்அல்ஜெஸீரா