கால நிலை மாற்றம் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

20
இந்த நாட்களில் நாடு முழுவதும் வெப்பமான காலநிலையை காணக்கூடியதாக உள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் அதிக வெப்பநிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.