மே 14 முதல் உலகெங்கிலும் திரையரங்குகளில் இன்ஷா அல்லாஹ் வெளியிடப்படுகிறது.

182

ரமலான் திருநாளை முன்னிட்டு வருகின்ற மே 14 முதல் உலகெங்கிலும் திரையரங்குகளில் இன்ஷா அல்லாஹ்
வெளியிடப்படுகிறது.
அனைத்து சமூக மக்களும் காண வேண்டிய இஸ்லாமிய படைப்பு.
7 சர்வதேச விருதுகளை வென்ற, 30 சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற எளிய படைப்பை பார்வையாளர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பை உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறேன்.

அன்புடன்,
உலக சினிமா பாஸ்கரன்,
இன்ஷா அல்லாஹ் திரைப்பட இயக்குநர்.