*25 மாவட்டங்களிலும் கொரோனா…

96

கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குச் செல்லுமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின்படி 25 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.