வைரலாகும் பலஸ்தீன-இஸ்ரேல் மோதல் இடைநிறுத்த வெற்றி

290

காஸா மற்றும் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்றுவந்த போர் இன்றுமுதல் இடை நிறுத்தம்.

காசா மீதான 11 நாள் இராணுவத் தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போர்நிறுத்தத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இஸ்ரேலுடனான பரஸ்பர மற்றும் ஒரே நேரத்தில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ஹமாஸ் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது பலஸ்தீனில் மக்கள் அமைதிக்கான வெற்றியை கொண்டாடும் காட்சிகள் வைரலாகி வருகின்றது.