Tuesday, November 24, 2020

LATEST ARTICLES

அடக்க மறுப்பு நியாயமா?

தொகுப்பு: நுஸ்ரத் நிலாம் சமய உரிமை வழங்குவது கொரோனா ஒழிப்புக்கும் முக்கியமானது அருட்தந்தை மா. சக்திவேல் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம்.   முதலாவதாக சர்வதேச ரீதியில் ஏனைய நாடுகளில் அடக்கம் செய்வதற் கான அனுமதி வழங்கப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனமும்...

அரசாங்கம் முஸ்லிம்களை முட்டாளாக்கின்றதா?

அப்ரா அன்ஸார் உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மாத்திரம் பரவியிருக்க இலங்கையில் கொரோனா வைரஸுடன் இனவாத விஷக்கிருமிகளும் பரவியுள்ளது.கொரோனா வைரஸிற்கு தீர்வு கிடைத்தாலும் இனவாத வைரஸ்களுக்கு இலங்கையில் தீர்வே இல்லை என்பது உறுதியானது.கொரோனா...

உளப்பிளவு நோய்க் குறிகள்

கடந்த பத்தியில் உளப் பிளவு நோய் குறித்தும் அதன் வினோதமான நோய்க் குறிகள் தொடர்பிலும் கலந்துரையாடினோம். இந்தப் பத்தியில் அந்நோய்க் குறிகளை ஓர் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் பின்வருமாறு வகைப்படுத்தி நோக்குவோம். பிழையான நம்பிக்கைகள்...

கல்வியின் பண்புத் தரம்

கலாநிதி றவூப் ஸெய்ன் ஒரு தேசத்தின் சமூக, பொருளாதார அபிவிருத்தியில் கல்வியின் பண்புத் தரம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. கல்வியின் பண்புத் தரத்தை விருத்தி செய்வதில் பல்வேறு காரணிகள் பங்களிக்கின்றன. கலைத் திட்டத்தின்...

இஸ்லாத்தை ஒதுக்கித் தள்ளும் வளைகுடா நாடுகள்

முஷாஹித் அஹ்மத் இஸ்ரேலுடன் அனைத்து வகையான உறவுகளையும் சுமுகப்படுத்தியுள்ள ஐக்கிய அறபு அமீரகம் இஸ்லாமிய சட்டங்களை தளர்த்தியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேலுடன் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த அமீரக ஆட்சியாளர்கள்...

பைடனின் வெற்றியை விட டிரம்பின் தோல்வியே அமெரிக்க மக்களின் சாதனை

காமினி வியங்கொட சில சந்தர்ப்பங்களில் நாம் பயணங்களை நிறுத்த வேண்டி வருவது புதிய பயணமொன்றை ஆரம்பிப்பதற்காகவன்றி படுகுழிக்குள் விழுந்து விடாமல் இருப்பதற்கே. பைடனின் எதிர்கால பயணம் தொடர்பாக கருத்துக் கூறுவதற்கு இன் னும்...

#Dead Body Matters#

பியாஸ் முஹம்மத் அரசியலுக்கும் அறிவியலுக்கும் இடையில் அல்லல்படுகின்றன இலங்கையில் மரணிக்கும் உடல்கள். கொவிட் 19 மரணங்கள் 50 ஐத் தாண்டியும் இறந்த உடல்களை என்ன செய்வது என்பது தொடர்பில் இலங்கையிடம் இதுவரை தீர்க்கமான...

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதன் பின்னாலுள்ள அரசியல் போக்கு

கலாநிதி அமீர் அலி உலகத்திலுள்ள எந்தவொரு விஞ்ஞா னியோ அன்றி தொற்றுநோயியலாளரோ, கொறோனாவால் மரணமடைந்த சடலத் திலிருந்து கொறோனா வைரஸ் பரவும் என்பதற்கு இது வரை உறுதியான சான் றுகள் எதனையும் முன்வைக்கவில்லை....

நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டால்……

கொவிட் நோயாளி என சந்தேகிக்கிற அல்லது தொற்றாளருடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் கொவிட் தொற்றுக்குரிய அறிகுறிகளைக் காண்பிக்காத  நபர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுப்பதே வீட்டு தனிமைப்படுத்தல்...

2021 க்கான பாடசாலை நாட்காட்டியில் விடுமுறை குறைப்பு

கொரோனாத் தொற்றின் காரணமாக இவ்வாண்டு பாடசாலை செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக 2021 இல் விடுமுறைகள் குறைக்கப்பட்ட பாடசாலை நாட்காட்டி கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. சுற்றறிக்கை இல 33/2020 இன்படி நாட்காட்டி சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம்...

Most Popular

உலமா சபையுடனும் ஆலோசித்தே 20 க்கு வாக்களித்தேன்

ஜம்மிய்யத்துல் உலமா மற்றும்  இதர அமைப்புக்களுடன் ஆலோசித்தே 20 ஆம் திருத்தத்துக்கு ஆதரவளித்தேன் என  தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் தெரிவாகிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

இலங்கை மிக விரைவாக ஆளும் கட்சியுமில்லாத எதிா்க்கட்சியுமில்லாத அராஜக தேசமொன்றாக மாறும்

- விக்டர் ஐவன் கோதாபய ராஜபக்ஸ அவர்களது இந்த அரசாங்கமானது இதற்கு முன்னர் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதிபலனாகும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வீழ்ச்சி யடைந்திருந்த நாட்டை மீளக் கட்டியெழுப் புவதற்கு கட்டமைப்பு ரீதியான...

ரிஷாதும் அரசாங்கமும்

எம்.எஸ்.எம். ஐயூப்   முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஸ் பதியுதீன், கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர்களுடன்...

அரசாங்கம் அனுமதித்த 25 பேருக்கு மட்டுமே ஜும்ஆ தினத்திலும் அனுமதி

மேல் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் ஜும்ஆத் தொழுகை நடத்துவதில் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் ஏற்கனவே விடுத்துள்ள வழிகாட்டல்களின் அடிப் படையில் நடந்து கொள்ளுமாறு அகில...