Wednesday, January 20, 2021

LATEST NEWS

சரத் பொன்சேகா பீல்ட் மார்சல் ஆக தரமுயர்த்தப்பட்டார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் முதலாவது பீல்ட் மார்சல் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ள விசேட வைபவத்தில் இந்த கௌரவிப்பு இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீல்ட் மார்சல்...

யுனிடி பிலாஸா தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கொழும்பு பம்பளபிடியில் அமைந்துள்ள பிரபல கணணி விற்பனை நிலையங்களை உள்ளடக்கிய யுனிடி பிலாஸா கட்டடத்தொகுதியில் இன்று காலை திடீரென தீ ஏற்பட்டுள்ளது. 7 ஆவது மாடியில் ஏற்பட்ட மேற்படி தீயினை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

சவ்தியில் தொடர் மழை

சவ்தி அரேபியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. புதன் கிழமையில் இருந்து மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்னும் ஒரு நாள் அது நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து...

2nd Quarter Final : இந்தியா அரையிறுதிக்குத் தேர்வு

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலகு வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகதி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கட்களை...

டியுனிசியாவில் துப்பாக்கிச்சுட்டில் 17 வெளிநாட்டவா்கள் பலி.

டியுனிசியாவில் உள்ள அரும்பொருட் காட்சியம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தில் உல்லாசப் பிரயாணிகள் 17 கொல்லப்பட்டனர். 40 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து டியுனிசியா பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதிபர் பெய்ஜி காஇத் ஆற்றிய உரையில்...

போர்ட் சிடி நிரப்பு வேலைகள் தொடர்கின்றன.

போர்ட் சிடி துறைமுக நகர பணிகள் அரசாங்கத்தால் தற்காலிகமாக இடைநிறுததப்பட்டன. இது தொடர்பாக சீன மற்றும் இலங்கை அரசுக்கிடையில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இருந்த போதிலும் கடல் பகுதியை நிரப்பும் பணிகள் தொடர்ந்தும்...

பயங்கரவாதப் பட்டியலிலிருந்து தமிழ் குழுக்கள் நீக்கம்

பயங்கரவாதப் பட்டியலிலிருந்து 16 தமிழ் குழுக்களை நீக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் இனத்துடனான புதிய உறவுகளை ஏற்படுத்தும் முயற்சியாக இது அமையும் என அரசு கருதுகிறது. மஹிந்த அரசாங்கம் மீண்டும்...

அர்ஜூன ரனதுங்க மீண்டும் சுதந்திரக் கட்சியில்

ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரனதுங்க மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார். ஏற்கனவே சுதந்திரக்கட்சியின் உறுப்பினராக பரம்பறையாக இருந்து வந்தவர் அர்ஜூன ரனதுங்க. கடந்த அரசாங்கத்தின் போது பல விடயங்களில் அதன்...

உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் அக்கறை மீதான பொதுமக்களின் ஆலோசனை பெறல்

தேசிய இஸ்லாமிய அமைப்புகள், துறைசார் நிபுணார்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளார்களை உள்வாங்கிய தேசிய ஆலோசனை மன்றமான தேசிய சூரா சபை  “உத்தேச தேர்தல் சீர்தருத்தம் மற்றும் சிறுபான்மையினரின் அக்கறை” மீதான பொதுமக்களின் கருத்துக்களை...

விடை பெறும் சங்கா

இலங்கை கிரிக்கட் அணி இருபது இருபது உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்ட மகிழ்ச்சியை நாடே கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால், நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் இருபது இருபது போட்டிகளிலிருந்து ஓய்வு...