ICC தலைவர் முஸ்தபா கமால் ராஜினாமா

0
0

பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவராக இருந்த முஸ்தபா கமால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலகக்கிண்ண இறுதிபோட்டியின் பின்னர் பரிசளிப்பு விழாவில் உலகக்கிண்ணத்தை உத்தியோகபூர்வ வெற்றி பெற்ற அணிக்கு வழங்கும் உரிமை மறுக்கப்பட்டது என குற்றம் சாட்டியிருந்தார்.
ஏற்கனவே தான் நிறைய இரகசியங்களை வெளியிடவுள்ளேன் என அவர்அறிவித்திருந்தார்.
பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கப்பட்ட நோ போல் தீர்ப்பு தொடர்பாகவும் அவர் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here