அனாதை பிள்ளைகளின் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு

0
3
MFCD நிறுவனத்தினால் அனுசரணை வழங்கப்படும் அனாதை பிள்ளைகளின்  தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு MUSLIM LADIES STUDY CIRCLE லில் கடந்த ஞாயிறு (Aug 23) மாலை நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சிரேஷ்ட உளவியல் ஆலோசகர் திரு. அஸ்மியாஸ் கலந்துகொண்டு குழந்தை வளர்ப்பு தொடர்பாக விளக்கமளித்தார்.
நிகழ்வில் MFCD நிறுவனத்தின் தலைவர் Br. M.H.M.Hanan பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன் போது அனாதை பிள்ளைகளுக்கான மாதாந்த உதவி கொடுப்பனவுத் தொகையும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வை MFCDயின் அனாதைகளுக்கான பிரிவு ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
IMG_2913 MFCD IMG_2948 IMG_2930

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here