கொல்லப்பட்ட மகளைவிட்டும் முடக்கப்பட்ட தந்தை!

0
1

பாலஸ்தீன சிறுமி ருகையா வயது 14. இவரது குடும்பம் 10 வருடத்திற்கு மேலாக மேற்கு ஜெருசலம் பகுதியில் உள்ள அனடா பகுதியில் வசித்து வருகின்றனர்.

அனடா பகுதியில் உள்ள இஸ்ரேலியச் சோதனைச்சாவடியை சிறுமி ருகையா கடந்த போது. சிறுமியிடம் கத்தி இருந்ததாவும் அதனால் பாதுகாப்பு கருதி இஸ்ரேலிய படைகள் சிறுமியை சுட்டுத் தள்ளியதாக கூறியுள்ளனர். ஆனால் இஸ்ரேலிய படையை சேர்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சுடப்பட்ட சிறுமி உயிரோடு தரையில் கிடந்த போது தன் மகளைக் குறித்து கேள்வி கேட்ட ருகையாவின் தந்தையை காப்பாற்ற விடாத படி இஸ்ரேலிய படைகள் முடக்கினர். சுடப்பட்ட சிறுமிக்கு சிறிது நேரத்தில் உயிர் பிரிந்தது.

  • அபூஷேக் முஹம்மத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here